சினிமாவில் அவ்வபோது வெளிவரும் படங்கள் பெரும் பிரபலத்தை காட்டிலும் சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளும் புகைப்படங்களும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி விடுவதோடு அதன் மூலமாக பலரும் தங்களை விரைவாக பிரபலபடுத்தி கொண்டு முன்னணி நட்சத்திரங்களாக திரையுலகில் வலம் வருகின்றனர். இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்களும் கூட தங்களது நேரத்தை பெரிதும் இதில் செலவழித்து வருகின்றனர் . இந்நிலையில் பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைப்பருவ புகைப்படங்களையும்
இணையத்தில் பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் புகைபடம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் நடிகை வேறு யாருமில்லை மலையாளத்தை பூர்விகமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பேட்ட படத்தின்
மூலமாக தமிழ் திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் . இதையடுத்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில்
முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருகின்றார் . இருப்பினும் இவர் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம் இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைபடங்களை பகிர்ந்துள்ளார் . அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம மாளவிகா மோகனனா இது வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்…………..