Tuesday, May 21, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சிறுவயதிலேயே கம்பீரமாக இருக்கும் சிறுவன் யாரென தெரிகிறதா ........ விஜய் டிவி முன்னணி பிரபலமா இது...

சிறுவயதிலேயே கம்பீரமாக இருக்கும் சிறுவன் யாரென தெரிகிறதா …….. விஜய் டிவி முன்னணி பிரபலமா இது ……..

சோசியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் தங்களது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் முன்னணி பிரபலம் ஒருவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில்

அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது . இதையடுத்து அந்த பிரபலம் யாரென குழம்பி வரும் நிலையில் ஒரு துணுக்கு கொடுத்தாலே நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் ஆம் கோர்ட் சூட் விஜய் டிவியில் வலம் வரும் முன்னணி தொகுப்பாளரான நீயா நானா கோபிநாத் தான் அது . துவக்கத்தில் பல மேடைகளில் பேச்சாளராக வலம் வந்த இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி விவாத

நிகழ்ச்சியான நீயா நானாவை திறம்பட தொகுத்து வழங்கி வருகிறார். இதனைதொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்கோபிநாத் அவர்கள்

அடிக்கடி சமூகசிந்தனை கருத்துகளை பதிவிட்டு மாடர்ன் புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்ட நிலையில் அதைபார்த்த அவரது ரசிகர்கள் நீயா நானா கோபிநாத்  இப்படி என வாயடைத்து போயுள்ளனர். மேலும் பலரும் அந்த புகைபடத்தை இணையத்தில் அதிகளவில் வைரளாகி வருகின்றனர் ……………….

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments