நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைந்த சமந்தா …….. வெளியான வீடியோ ……. வியந்துபோன திரையுலகினர் ……..

329

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமந்தா கடந்த சில வருடங்களாக மனதளவிலும் உடல் அளவிலும் பல இன்னல்களை தொடர்ந்து சந்திந்து வருகிறார். அந்த வகையில் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி

தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து கேட்கையில், சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஒன்றாக இருந்த நிலையில்

சாஷு  நாய்குட்டி ஒன்றை வளர்ந்து வந்தனர் மேலும் இருவரும் பிரிந்ததற்கு பின்னர் சமந்தா அந்த நாயை வளர்த்து வந்தார் அதோடு அவர் வெளியிட்ட பல வீடியோ மற்றும் புகைப்படங்களில் கூட நாம் அதை பார்த்திருப்போம். இப்படி இருக்கையில் நாகசைதன்யா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் அந்த நாய் சாஸுவுடன் இருக்கும் படியாக இருந்த நிலையில் பலரும் மீண்டும் இவர்கள் ஒன்று சேர்ந்து விட்டதாக கூறி வருவதோடு கேலியும்

செய்து வருகின்றனர். இதனை பார்த்து கடுப்பாகி போன சமந்தா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்களுக்கு அறிவு இல்லையா , வேலையில்லாமல் இருக்கிறீர்களா, அப்படி சும்மா இருந்தா புத்தகத்தை படியுங்கள் அறிவாவது வளரும் என கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here