பொதுவாகவே மக்களிடையே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பிரபலம் இருந்து வருகிறது எனலாம் இவ்வாறான நிலையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் தமிழர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இதில் பதினெட்டு
பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . அதோடு மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கட்டுள்ளதை அடுத்து இவர்களுக்கு இடையில் விவாதமும் சண்டையும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முழுக்க சண்டையும் சச்சரவும் விவாதமுமாக இருந்து
வரும் நிலையில் சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது . அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் நடிகர் கவினின் கன்னத்தில் அறைவிட்ட அவரது நெருங்கிய நண்பர் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில் இவர் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அதில் பிரதீப்
சக பெண் போட்டியாளரான ரவீனாவை பார்த்து வா ஒண்ணா படுத்துக்கலாம் என கேட்கையில் அதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார் ரவீனா . இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்…………………..
#PradeepAntony asks raveena shall we sleep together ? 🙄🙄
He is expecting that is to be a happy punishment to do .. yugendran I didn’t expect you to support this guy 👎👎#biggbosstamil #biggboss7tamil #biggbosstamil7 pic.twitter.com/APdqoGXmw7
— Ellam Nanmaikke 🤘 (@dongryravai) October 5, 2023