திரையுலகில் இன்றைக்கு படங்களில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பலரையும் கவர்ந்து இன்றைக்கு பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ராதா. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு
கட்டத்துக்கு மேல் நடிப்பை விடுத்து முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் மகன் உள்ள நிலையில் இவரது மூத்த மகளான கார்த்திகா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா சமீபத்தில் இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில்
வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பிரமித்து போயுள்ளனர். இதனைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகாவுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில்அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………………
View this post on Instagram