பிக்பாஸ் சீசன் 7-ல் நடந்தேறிய பலத்த விபத்து ……… உடனடியாக நிறுத்த முடிவு …… அப்படி என்ன ஆச்சுன்னு தெரியுமா ….?

142

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் துவங்கிய நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில்  முதல் எவிக்சனிலேயே இரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த வாரம் தொடங்கி வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் பிக்பாசும் தனது பங்குக்கு டாஸ்க்குகளை கொடுத்து வறுத்தெடுத்து வருகிறார்., அந்த வகையில் இந்த வார  டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்களை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுவதற்கு கார்டன் பகுதியில் போட்டி ஒன்றை வைத்துள்ளார்.

அதில் பேட்டி ஒன்றில் வைத்திருக்கும் நிலையில் அதில் சிலிண்டர்கள் இருப்பதை அடுத்து அதில் அதிக சிலிண்டர்களை எந்த டீம் கலெக்ட் செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என கூறிய நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு சிலிண்டர்களை எடுத்த நிலையில் அந்தா சமயத்தில் அங்கிருந்த கண்ணாடியை

கவனிக்காமல் அதை உடைத்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்த நிலையில் உடனே பிக்பாஸ் டாஸ்க் தற்காலிமாக நிறுத்தபடுகிறது என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது……………….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here