Monday, May 6, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிக்பாசில் இந்த வாரம் எவிக்சனில் வெளியேறியது இந்த போட்டியாளரா .........அட இவரா அது ..... உறைந்துபோன...

பிக்பாசில் இந்த வாரம் எவிக்சனில் வெளியேறியது இந்த போட்டியாளரா ………அட இவரா அது ….. உறைந்துபோன ரசிகர்கள் ………

சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் பல மாற்றங்களை கொண்டு வந்த நிலையிலும் அவ்வளவாக பிரபலம் இல்லை எனலாம். இப்படியொரு நிலையில் இந்த சீசனில் முதல் வார

எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை வெளியேறிய நிலையில் அடுத்த கட்டமாக பாவா செல்லத்துரை தாமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதையடுத்து மீதம் பதினாறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் இவர்களுக்கு இடையில் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த வார எவிக்சனில் நிக்சன், அக்க்ஷயா, மணி சந்திரா, விசித்ரா , ஐஷு, விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி,

,மாயா கிருஷ்ணன், பூர்ணிமா , சரவண விக்ரம் இவர்களுடன் வினுஷா என பலரும் எலிமினேட் ஆன நிலையில் இதில் எந்த போட்டியாளர் இந்த வார  எவிக்சனில் பிக்பாஸ் வீட்டை வெளியேற போகிறார்கள் என தெரியாமல் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று பாரதி கண்ணம்மா சீரியலின் மூலமாக

பிரபலமான வினுஷா தான் இந்த வாரம் மக்கள் மத்தியில் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று வரும் நிலையில் இந்த வாரம்  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதாக நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ்  ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments