Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்" என்ன சிவா அதுக்குள்ள என் இடத்த பிடிக்கலாம்னு பாக்குறிய " வாழ்த்துக்கள் இமான் ...........

” என்ன சிவா அதுக்குள்ள என் இடத்த பிடிக்கலாம்னு பாக்குறிய ” வாழ்த்துக்கள் இமான் …….. வீடியோ வெளியிட்ட தனுஷ் ……..

பொதுவாகவே திரையுலகில் வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் துளியும் பஞ்சம் இருக்காது எனலாம் அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசியபோது, நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் பண்ணிட்டாரு அதோடு எனது முதல்

மனைவியை விவாகரத்து  செய்ய காரணமே இவர் தான் என உருக்கமாக பேசியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகளவில் சர்ச்சையாக பேசப்பட்டு வருவதோடு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் இது குறித்து பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவா நடிப்பில் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய வீடியோவில், சிவா அவ்வளவு ஈசியா என் இடத்தை கொடுக்க மாட்டேன் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். வேணும்னா

இன்னும் பத்து வருஷம்  கழிச்சு எடுத்துகங்க , இப்போ எனக்கு வேணும் வாழ்த்துக்கள் இமான் என கூறிய நிலையில் அந்த வீடியோவை தற்போது இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது……………………..

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mr.Cringe (@hello_mrcringe)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments