Monday, May 6, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்உயிருக்கு போராடும் வகையில் மருத்துவமனையில் நடிகை சுனைனா ......... அப்படி அவருக்கு என்ன ஆச்சு .........

உயிருக்கு போராடும் வகையில் மருத்துவமனையில் நடிகை சுனைனா ……… அப்படி அவருக்கு என்ன ஆச்சு …… உறைந்துபோன திரையுலகினர்……………

தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நகுல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காதலில் விழுந்தேன் இந்த படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை சுனைனா. இந்நிலையில் இந்த

படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதை அடுத்து சமர் , மாசிலாமணி போன்ற பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி வெப்  சீரியசிலும் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இதனைதொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில்

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் சமீபத்தில் இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் மருத்தவமனையில் கையில் ட்ரிப்ஸ் இறங்கும்படி இருக்கும் நிலையில் விரைவில்

மீண்டு வருவேன் என பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவர் விரைவில் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர் ……………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa Yeellaa (@thesunainaa)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments