Friday, February 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கோலாகலமாக நடக்கவுள்ள உமாபதி -ஐஸ்வர்யா திருமணம் ....... அதுவும் எங்க எப்படின்னு பாருங்க ...... வாயடைத்து...

கோலாகலமாக நடக்கவுள்ள உமாபதி -ஐஸ்வர்யா திருமணம் ……. அதுவும் எங்க எப்படின்னு பாருங்க …… வாயடைத்து போன ரசிகர்கள் ……..

கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல இளம் நடிகர் அசோக் செல்வன் மற்றும் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும்

இடையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது பிரபல முன்னணி  நடிகரான தம்பி ராமையாவின் மகனும் இளம் நடிகருமான உமாபதிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பல  தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம்

இருவீட்டார் சம்மதத்துடன் நடக்க உள்ளதாம் . மேலும் இவர்களது திருமண நிச்சயம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது சொந்த செலவில் வெகு பிரமாண்டமான சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும்

புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருவதோடு இவர்களது திருமண நிச்சயத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது…………………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments