தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல இளம் நடிகர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தொடக்கத்தில் சின்னத்திரையில் தனது திரைபயணத்தை தொடங்கி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் மீது பல சர்ச்சையான கருத்துகள்
வெளியாகி வரும் நிலையில் மக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பலவிதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் பிரபல முன்னணி இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது, சிவா எனக்கு துரோகம் பண்ணிட்டாரு எனது முதல் மனைவி என்னை விவாகரத்து செய்ய காரணமே இவர் தான் மிகுந்த கோபத்துடன் கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில்
இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை ஒருவர் சிவாகார்த்திகேயன் மீது மேலும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார் . அந்த வகையில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரியங்கா மோகன் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தருணத்தில் சிவா குறித்த பல
சுவாரசியமான தகவல்களை பேசியுள்ளார். அதில் சிவா சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் இனிப்பான பலகாரங்களை சாப்பிட்டு கொண்டே இருப்பார் மேலும் அவருக்கு இனிப்பு என்றால் ரொம்பவே பிடிக்கும் என நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது……………………..