Thursday, June 20, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி விஜய் லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் .......? அடேங்கப்பா இத்தனை...

தளபதி விஜய் லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் …….? அடேங்கப்பா இத்தனை கோடியா இவருக்கு ……..

தற்போது சினிமாவில் நடிகர்களை தாண்டி பல துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் நடிகர்களாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பல முன்னணி இயக்குனர்களும் படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த பிரபல  முன்னணி இயக்குனர் கவுதம்

வாசுதேவ் மேனன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் மாறுபட்ட பல கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்

தளபதி  விஜய் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் லியோ படத்தில் கவுதம் மேனன் நடித்துள்ளார்., இதையடுத்து இந்த படத்தில் இவரை தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது . இதனைதொடர்ந்து இந்த படத்தில்

நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்  குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த படத்தில் நடிக்க கவுதம் மேனன் சுமார் 70 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ள நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments