திரையுலகில் தற்போது பல பிரமாண்டமான படங்கள் வெளியாகி வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிவரும் லியோ படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்து உள்ளதோடு வசூல் ரீதியாகவும் அமோக வெற்றியை பெற்று இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஹீரோவாக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை
இயக்கி இருந்தார் . இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் நடித்து இருந்த நிலையில் பல திருப்பங்களும் ட்விஸ்ட்களும் படத்தில் நிறைந்து இருந்த நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பை தூண்டி இருந்தது. அதுமட்டுமின்றி இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் பெருமளவில் திரையுலகம் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
இந்த படத்தில் அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யு, சாண்டி என பல நட்ச்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை பிரியா ஆனந்த். இவ்வாறு இருக்கையில் லியோ படத்தில் பிரியா ஆனந்த் இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது ஒரு பக்கம்
இருக்க லியோ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. காரணம் இந்த படத்தில் நடிக்க சுமார் 50 லட்சம் வரை வாங்கியுள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………