Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"அட என்னங்க அப்படியே இருக்காங்க " -பிரபல நடிகை ராஷ்மிகாவை அப்படியே உரித்து வைத்தாற்போல்...

“அட என்னங்க அப்படியே இருக்காங்க ” -பிரபல நடிகை ராஷ்மிகாவை அப்படியே உரித்து வைத்தாற்போல் இருக்கும் பெண் ……… வெளியான வீடியோ …….

தற்போது திரையுலகில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் குறுகிய காலகட்டத்திலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பல இளைஞர்களின் நேசனல் கிரஷாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ்,

தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல

படங்களில் கமிட்டாகி  பிசியாக நடித்து வருகிறார் இதனைதொடர்ந்து தமிழில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் டி 51 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் சர்ச்சையான வீடியோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது.

காரணம் அந்த வீடியோவில் இருக்கும் பெண் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே ராஷ்மிகாவை உரித்து வைத்தாற்போல் இருக்கும் நிலையில் அந்த பெண்ணை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் . இந்நிலையில் அந்த பெண்ணின் வீடியோ  இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது……………..

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments