பிக்பாஸ் மணிசந்திரா முன்னாள் காதலி வெளியிட்ட வீடியோ ……..வெளியான பல திடுக்கிடும் உண்மைகள் ……

200

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல நடன கலைஞர் மணிசந்திரா. இவர் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட நாள் முதலே சக போட்டியாளரான ரவீனாவும்

நெருக்கமாக இருந்து வருவதோடு இருவரும் காதலர்கள் போல் நடந்து வருகின்றனர். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களும் சரி மக்கள் மத்தியிலும் சரி இவர்கள்  குறித்த பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மணிசந்திரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ரவீனவுக்கும் இவருக்கு பழக்கம் இருந்த நிலையில் அடிக்கடி இருவரும் வெளியில் செல்வதும் நெருக்கமான புகைப்படங்களை எடுத்து கொள்வதுமாக இருந்து வந்துள்ளனர். இது

ஒரு பக்கம் இருக்க மணிசந்திராவின் முன்னாள் காதலியுமான நடன கலைஞருமான பெலினா சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நானும் மணியும் ஒன்றாக காதலித்து வந்தோம் அப்போது ரவீனாவின் பழக்கம் இவருக்கு வந்த தருணத்தில் இருந்து எங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு எங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. அதோடு அவள் வந்த பின் இவனது நடவடிக்கை

முற்றிலும் மாறிப்போனது அதன் பின்னர் எனது நிச்சயத்தில் மட்டுமே மணி எனக்கு கால் செய்து பேசினார் ஆனால் இந்நாள் வரை எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here