15.5 C
London
Wednesday, June 12, 2024
Homeஇதர செய்திகள்பிக்பாசில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் முன்னணி பிரபலம் ........ அப்ப இன்னும் தரமான சம்பவம்...

பிக்பாசில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் முன்னணி பிரபலம் …….. அப்ப இன்னும் தரமான சம்பவம் காத்திருக்கு போல …….

Date:

Related stories

சிரித்தபடி செம கியூட்டாக இருக்கும் சிறுவன் யாரென தெரிகிறதா …….? அட

பொதுவாக திரையுலகில் நடிகர்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி பிரபலம் தான்...

பிரமாண்டமாக நடந்த ரோபோசங்கர் மகள் திருமணம் ……..வேற லெவலில் மொய் செய்த நடிகர் சூரி ………

தற்போது சினிமாவில் பொறுத்தவரை பெரும்பாலும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரும்...

சென்னை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித் ……. வெளியான வீடியோ …….

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி...

குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ளும் விஜய் டிவி பிரபலம் …….. அட இவங்களா அப்ப வேற லெவல் போல……..

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்...

குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக சீரியல் நடிகை …….. வெளியான அதிகாரபூர்வ தகவல்கள் …….

பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி...
spot_imgspot_img

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் இதில் அவ்வளவாக மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து

கொண்ட நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் வாதங்களும் தொடர்ந்து வரும் நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது . இவ்வாறு இருக்கையில் கடந்த வார எவிக்சனில் ஏழு போட்டியாளர்கள் இருந்த நிலையில் இதில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் .

இதனையடுத்து அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாக முன்வந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரே வாரத்தில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் அடுத்து உள்ளே வார போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு பிக்பாஸ்

ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வரும் நிலையில் விஜய் டிவியில் பல முன்னணி தொடர்களில் நடித்து வரும் பிரபல முன்னணி சீரியல் நடிகையான விஜே அர்ச்சனா வர இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…………………

 

 

 

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here