பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாறுதல்களை கொண்டதை இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து முதல் வாரத்தில் இருந்து போட்டியாளர்கள் இடையே போட்டி சூடு பிடிக்க துவங்கியதை அடுத்து தொடர்ந்து வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத நிலையில் முதல் வாரத்தில் குறைவான வாக்குக்களை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை
தானாகவே வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினாறு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில் எளிமிநேசனில் விஜய் வர்மா இருந்த நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாசில் இருந்து வெளியேறி இருந்தார் . இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வழக்கம் போல வைல்ட் கார்ட்
என்ட்ரியாக பிக்பாஸ் களமிறக்கும் நிலையில் இந்த முறை ஒரு போட்டியாளர்களுக்கு பதிலாக ஐந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதில் தற்போது விஜய் டிவி முன்னணி காமெடி பிரபலமான கலக்கபோவது யாரு பாலா கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளிவரும் நிலையில் பாலா ஏற்கனவே பல முன்னணி
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வரும் நிலையில் இவர் பிக்பாசில் கலந்து கொள்ளும் தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பலரும் பல கருத்தகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் வரும் வார இறுதியில் பொறுத்திருந்து பார்ப்போம்…………………..