திரையுலகில் தற்போது பல புதுமுக இயக்குனர்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தை
இயக்கியதன் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியும் அண்ணனுமான மோகன் ராஜா அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து ஹனுமான் ஜங்சன் , உனக்கும் எனக்கும், எம் குமரன் சண் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்ட நிலையிலும் இவை அனைத்தும் ரீமேக் படங்களாக வந்த நிலையில் இவரை
பலரும் கேலி கிண்டல் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் தனது சொந்த கதையான தனி ஒருவன் படத்தை இயக்கி அனைவரையும் தலைகுனிய செய்தார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி வருவதோடு தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும்
நிலையில் மோகன் ராஜா அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள் . இதையடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா இவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………