Home இதர செய்திகள் பிரபல முன்னணி பழம்பெரும் நடிகை பத்மினியின் மகன் யாரென தெரியுமா ….? அட இந்த...

பிரபல முன்னணி பழம்பெரும் நடிகை பத்மினியின் மகன் யாரென தெரியுமா ….? அட இந்த முன்னணி நடிகரா அவரு …….

0
738

தற்போது தென்னிந்திய திரையுலகில் படங்களில் பல இளம் நடிகைகளும் புதுமுகங்களாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். இருந்தும் என்னதான் இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் என்னதான் இன்றைக்கு படங்களில்

நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் 80-களின் காலகட்டத்தில் உலகளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை நாட்டிய பேரொளி பத்மினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி தனது சிறுவயது முதலே நாட்டியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நிலையில் கதகளி ,

பரதநாட்டியம் , குச்சிபுடி, மோகினி ஆட்டம் என பல கலைகளை கற்றுக்கொண்டார் . இந்நிலையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க துவங்கியதை அடுத்து இதுவரை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் மருத்துவர் இராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார் மேலும் அவருடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி விட்டார். இதனைதொடர்ந்து இவர்களுக்கு பிரேம்

எனும் மகன் ஒருவர் உள்ளார் இந்நிலையில் இவர் மலையாளத்தில் உதயம் படிஞ்சறு எனும் படத்தில் ஹீரோவாக  நடித்துள்ளார் இருப்பினும் இந்த படத்தை அடுத்து வேறு படங்களில் ஏதும் நடிக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்  .இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………..

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here