சின்னத்திரையில் தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் நிலையில் இதில் ஒன்றாக ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான பாவம் கணேசன் சீரியல் வெற்றிகரமாக
ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நவீன் கதையின் நாயகனைக் நடித்து வரும் நிலையில் இதில் பல முன்னணி சீரியல் பிரபலங்களும் நடித்திருந்தார்கள் மேலும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர்
பிரபல முன்னணி சீரியல் நடிகை ஷிமோனா . இவர் பாவம் கணேசன் தொடரில் கதையின் நாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதையடுத்து இந்த தொடர் முடிந்த நிலையில் அதன் பின்னர் ஷிமோனா இருக்கும் இடமே தெரியாமல் ஆளே அடையாளம் தெரியாமல் காணாமல் போன நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்
இவருக்கு கோயம்புத்தூரில் கிரண் என்பவருடன் மிகவும் கோலாகலமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது . இதனைதொடர்ந்து இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியானதை அடுத்து இவரது திருமண புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………