சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கடந்த கால புகைபடங்கள் அனைத்தையும் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . அதேபோல் சோசியல் மீடியாவில் பலரும் இது போன்ற பல செயல்களை செய்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல புதுவித ஆப்கள் மற்றும் செயல்திறன்கள் இணையத்தில் புதிதாக வந்த
வண்ணம் இருப்பதோடு இதன் மூலமாக இணையவாசிகள் பலரும் பல வித்தைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் முன்னணி நடிகை ஒருவரின் இளம் வயது புகைப்படத்தை ஏ ஐ எனும் செயலியின் மூலமாக தத்ரூபமாக வடிவமைத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார் . இதனைதொடர்ந்து அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாரென
பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த நடிகை யாரென தெரியுமா ….? 80,90 களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திரம் , காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த பிரபல முன்னணி நடிகை தேனி குஞ்சரம்மா தான் அது . இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில் கள்ளிப்பால் கொடுத்து பெண்
குழந்தைகளை இல்லாமல் செய்யும் காட்சியின் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் . இந்நிலையில் இவரது இளம் வயது புகைபடங்களை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர் இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது………………..