Thursday, February 22, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் செம கியூட்டாக இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா ....? அட இந்த முன்னணி...

போட்டோவில் செம கியூட்டாக இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா ….? அட இந்த முன்னணி நடிகையா இது ……..

சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதை தாண்டி அதிகளவு நேரத்தை சோசியல் மீடியா பக்கம் கவன்மம் செலுத்தி வருகின்றனர் . இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி

நடிகை ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் யூகித்து வருவதை அடுத்து அவர் வேறு யாருமில்லை முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு இன்றளவும் பல இளைஞர்களின் மனதில் கனவுகன்னியாக வாழ்ந்து வரும் நடிகை புன்னகை அரசி சினேகா தான் அது . தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொடர்ந்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . அந்த வகையில் பிரபல இயககுனர்ர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள

தளபதி 68 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேஹா அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் அண்மையில் தனது சிறுவயது புகைபடத்தை பகிர்ந்த நிலையில் அவரது ரசிகர்கள் வாயடைத்து போனதோடு அழகை வர்ணித்து வருகின்றனர்……………..

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments