தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக முன்னணி திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையான அமலாபால் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரான ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருப்பினும்
இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் இவர் சில வருடங்களாக பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரை காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும்
ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதனைபார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வாயடைத்து போயுள்ளனர். காரணம் அந்த பதிவில் தனது ரகசிய காதலனுடன் நெருக்கமாக இருப்பதோடு லிப்லாக் முத்தம் கொடுத்தது மட்டுமின்றி அவருடன் மோதிரம் மாற்றி கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த
வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த காதலன் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர் வேறு யாருமில்லை அமலாபால் நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய் என்பவருடன் காதலில் இருந்து வரும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்……………………….
View this post on Instagram