தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு திரையுலகில்
தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சில காலம் தனிமையில் இருந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக படங்களில் நடித்து வந்ததோடு பல முன்னணி வெப் சீரியஷிலும் நடித்து வருகிறார் . அதோடு தமன்னாவும் பிரபல பாலிவுட் நடிகருமான விஜய் வர்மாவும்
காதலித்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அம்மிணி அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை கிறங்கடித்து
வருகிறார். இப்படி இருக்கையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா அந்த நிகழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கு செம மாடர்னாக உடை அணிந்து ரேம்ப் வாக் கொடுத்த நிலையில் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்………………….