Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்லியோ படத்தில் வந்த லிப்லாக் முத்தகாட்சி ........ வருத்தத்தில் அதிரடி முடிவெடுத்த தளபதி விஜய் மனைவி...

லியோ படத்தில் வந்த லிப்லாக் முத்தகாட்சி …….. வருத்தத்தில் அதிரடி முடிவெடுத்த தளபதி விஜய் மனைவி சங்கீதா …….

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது . இதனைதொடர்ந்து இந்த படத்தில் மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யு, அர்ஜுன், சஞ்சய் தத் கவுதம் மேனன் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகில் வேற லெவல் எதிர்பார்ப்பை தூண்டி இருந்தது . அது மட்டுமின்றி இந்த படத்தில்

விஜய்க்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையான த்ரிஷா நடித்திருந்தார் இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த அணைத்து படங்களும் வேற லெவலில் ஹிட் கொடுத்து இருந்த நிலையில் இந்த படமும் வேற லெவலில் வெற்றியை பெற்றது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே காதல் நெருக்கம் என பல வதந்திகள் இருந்த நிலையில் இது அவரது மனைவியான சங்கீதாவை பெரிதளவில் வருத்தத்தை கொடுத்தது மட்டுமின்றி விவாகரத்து வரை சென்றதாக

பல தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி இதுவரை இல்லாததாக லிப்லாக் முத்தகாட்சியிலும் நடித்துள்ளார்கள் . இந்நிலையில் இதை சற்றும் எதிர்பார்க்காத தளபதி ரசிகர்களே திகைத்து போன நிலையில் தளபதி அவர்களின் மனைவியான சங்கீதாவை மனதளவில்

பெரிதாக பாதித்துள்ளது எனவும் அவர் விஜயை விவாகரத்து செய்ய போவதாகவும் அதன் பின்னர் தான் அவர் அரசியலில் செயல்பட இருப்பதாகவும் பிரபல சர்ச்சை பத்திரக்கை பிரபலம் பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பேசியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments