தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பலரும் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் தங்களது காமெடியான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பலரது மனதிலும் திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் பல நடிகர்களும்
ரசிகர்களின் மனதில் நிலையாக இருந்து வருவதோடு சினிமா உலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்ததை
அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார் இதையடுத்து சமீபத்தில் பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து
பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் வடிவேலு அவர்களின் குடும்ப புகைபடங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………………