Saturday, May 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்இசையமைப்பாளர் மகனுடன் நெருக்கம் காட்டும் குக் வித் கோமாளி சிவாங்கி ....... வெளியான ரொமாண்டிக் புகைப்படங்கள்...

இசையமைப்பாளர் மகனுடன் நெருக்கம் காட்டும் குக் வித் கோமாளி சிவாங்கி ……. வெளியான ரொமாண்டிக் புகைப்படங்கள் ……

பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து அதன் இறுதி வரை வந்தவர் சிவாங்கி இருப்பினும் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானதை காட்டிலும் குக்  வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம் . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட நிலையில் அதே நிகழ்ச்சியில்

குக்காக மாறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார் . இதனைதொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை அடுத்து  பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது இணைய பக்கத்தில் செம மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி ரசிகர்களை வியப்பில்

ஆழ்த்தி வரும் நிலையில் பல முன்னணி ஆல்பம் பாடல்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபல முன்னணி இசையமைப்பாளர் வித்யாசாகர் அவரது மகனுடன் பல ஆல்பம் பாடல்களில் நடித்து வருவதோடு அவருடன் அதிகளவில் நெருக்கம் காட்டி வரும் நிலையில் இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது ஒன்றாக போட்டோ எடுத்துகொள்வது என

பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிடும் நிலையில் இதைபார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது போலன பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments