“எனக்கு பண்ணனும் தான் ஆசை ஆனா குழந்தை இருக்காளே ” ஓபனாக பேசி சர்ச்சையை கிளப்பிய மீனா …. வெளியான வீடியோ ……

184

அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றளவும் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல  முன்னணி நடிகை கண்ணழகி மீனா . தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக ஹீரோயினாக நடிக்கும்

வாய்ப்புகள் வராததை அடுத்து கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் . இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்ர் தான் இவரது கணவர் உடல்நிலை குறைவால் காலமாகி இருந்தார் மேலும் இவருக்கு மகள் ஒருவர் உள்ள நிலையில் அவருடன் வாழ்ந்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, எனக்கு பல நாட்கள்

கழித்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்த படம் த்ரிஷ்யம் . இந்த படத்தின் கதை கேட்டதும் எனக்கு பிடித்து போனது இருந்தும் அதன் படபிடிப்பு கேரளாவில் இருந்த நிலையில் நான் என்னால் நடிக்க முடியாது எனக்கு குழந்தை இருக்கிறது அதோடு அவருக்கு இரண்டு வயது தான் ஆகிறது ஆகையால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டேன் ஆனால்  அவரோ இந்த படத்தில் நீங்கள் நடித்தால் தான்

நன்றாக இருக்கும் அதற்காக உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ அதை நாங்கள் செய்து தருகிறோம் தயவு செய்து வாங்க என கட்டாயமாக கேட்டு கொண்டதை அடுத்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here