Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்காதலனை திருமணம் செய்து கொள்ள போகும் நடிகை ஸ்ரீ திவ்யா ........ அவரே வெளியிட்ட பதிவு...

காதலனை திருமணம் செய்து கொள்ள போகும் நடிகை ஸ்ரீ திவ்யா …….. அவரே வெளியிட்ட பதிவு ……..

இன்றைய சினிமாவில் படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போகும் நிலையில் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும்

 

வெற்றிபெற்ற திரைப்படமான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ திவ்யா . இந்த படத்தின்  வெற்றியை  தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டடத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் சில வருடங்களாக இருந்த

நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் . இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீ திவ்யா அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அதனை  தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு பட வாய்ப்புக்கு அடித்தளம்

போட்டு வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது, எப்போது உங்களுக்கு திருமணம் என கேட்ட நிலையில் அதற்கு பதில் கொடுத்த அம்மிணி நிச்சயம் காதல் திருமணம் தான் என்னுடைய காதலனை நான் திருமணம் செய்து கொள்வேன் விரைவில் என சூசகமாக கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது……………………

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments