“ஜெயில்லா என் ட்ரெஸ்ஸ கழட்டி ” ஓபனாக கூறி அழுது புலம்பிய ரவீந்தர் ……..வெளியான வீடியோ …..

201

கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரவலாக பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது  பிரபல தயாரிப்பு நிறுவனரான ரவீந்தர் மோசடி வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டது தான் . கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரவீந்தர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் மக்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில்

பெருமளவில் விமர்சிக்கப்பட்டது . இருப்பினும் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவீந்தர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி வரையில் திட்டமிட்டு ஏமாற்றியதாக போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து இவரை

ஜாமீனில் வெளியே எடுக்க பல முயற்சிகளை செய்த நிலையில் இறுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்த நிலையில் அவரை நிபந்தனை ஜாமீனில் வெளியே அனுப்பினர்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்தர், என்மீது தவறான புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள் பழியை போட்டு நயவஞ்சமாக என்னை

பழிதீர்த்து கொண்டார்கள் . ஜெயில் போன உடனே எனது ட்ராக் பேண்டின் நாடாவை கூட உருவி விட்டார்கள். ஆடை எல்லாம் கழட்டி என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here