Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சமந்தாவுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நயன் ........அதுவும் எப்படின்னு பாருங்க ...... வெளியான...

சமந்தாவுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நயன் ……..அதுவும் எப்படின்னு பாருங்க …… வெளியான வீடியோ ……

திரையுலகில் இன்றைக்கு பல இளம் நடிகைகள் வந்துவிட்ட நிலையில் பல முன்னணி நடிகைகள் இன்றளவும் இளமையாக இருந்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ச்டர்ர் நயன்தாரா மற்றும் சமந்தா . இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தென்னிந்திய அளவில் டாப் ஹீரோயின்களாக இருந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல

இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் . அந்த படத்தில் இவர்களது ஜோடி வேற லெவலில் பிரபலமானதை அடுத்து  மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க நயன்தாரா படங்களில் நடிப்பதை

தாண்டி சொந்தமாக பல தொழில்களை செய்து வரும் நிலையில் சமீபத்தில் கூட 9ஸ்கின் எனும் அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . இந்நிலையில் இந்த பிசினஸின் துவக்க நிகழ்ச்சியை மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியிருந்தார். இதையடுத்து நயன்தாரா அண்மையில் சமந்தாவுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார் . இந்நிலையில் இது குறித்து சமந்தா தனது இணைய

பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் நயன் தனது 9ஸ்கின் ப்ரொடக்ட் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் இதையடுத்து அந்த பொருட்களின் புகைப்படத்தை பதிவிட்டு நயன்தாராவுக்கு நன்றி கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments