Saturday, May 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிரபல காமெடி நடிகரை திருமணம் செய்து கொள்ளபோகும் நடிகை லட்சுமி மேனன் .......அவரே வெளியிட்ட பதிவு...

பிரபல காமெடி நடிகரை திருமணம் செய்து கொள்ளபோகும் நடிகை லட்சுமி மேனன் …….அவரே வெளியிட்ட பதிவு ….. குவியும் வாழ்த்துக்கள் …..

கடந்த சில வருடங்களாக திரையுலகில் முன்னணி பிரபலங்கள் பலரும் இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகையான லட்சுமி மேனன் பிரபல முன்னணி காமெடி நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில்

வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கும்கி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து முன்னணி

நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பல இளசுகளின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பட

வாய்ப்புக்கள் வருவதை அடுத்து பிரபல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . இவ்வாறு இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்……………………

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments