Saturday, May 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாரென தெரிகிறதா .....? அட இந்த டாப் லெவல்...

போட்டோவில் இருக்கும் முன்னணி பிரபலம் யாரென தெரிகிறதா …..? அட இந்த டாப் லெவல் பாடகியா இது …..

சோசியல் மீடியாவில் அதிகளவில் பலரும் நேரத்தை செலவழித்து வரும் நிலையில் இதில் பல முன்னணி திரை பிரபலங்கள் கூட இதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இதன் காரணமாக பலரும் அடிக்கடி செம மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை

பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அண்மையில் இணையத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வரும் நிலையில் அந்த பிரபலம் யாராக இருக்கக்கூடும் என பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த பிரபலம் வேறு யாருமில்லை பிரபல முன்னணி பாடகி ஸ்வேதா மோகன் தான் அது . இசை குடும்பத்தை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல முன்னணி

 

பாடகியான சுஜாதா மோகனின் மகள் தான் இவர் இதையடுத்து இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்திரா படத்தின் மூலமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். மேலும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர்

இசை நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் . இதைபார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அழகை வர்ணித்து வருவதோடு அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்……………..

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments