Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகர் யாருன்னு தெரியுதா ....... அட இந்த நடிகரா...

போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகர் யாருன்னு தெரியுதா ……. அட இந்த நடிகரா இப்படி மாறிட்டாரு ……

தற்போது திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் இதில் பெரும்பாலான  படங்கள் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி வரும் நிலையில் பல நடிர்களும் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு படத்திற்கு ஏற்ப அவர்களும் பல உடல் அளவிலும் பல முயற்சிகளை செய்து நடித்து வருகின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவரின் சமீபத்திய லுக்

இணையத்தில் வெளியாகி  இணையவாசிகள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது . இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலம் யாரென பலரும் யூகித்து வருவதை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற சூது கவ்வும் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்ட பிரபல முன்னணி நடிகர் அசோக் செல்வன் தான் அது .

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கும் அருண் பாண்டியன் அவர்களின் மகளும் இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது . இந்நிலையில்

தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் ப்ளு ஸ்டார் மற்றும் சபா நாயகன் எனும் இரு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் . இதற்கிடையில் படத்திற்காக தனது லுக்கை முற்றிலும் மாற்றியுள்ள நிலையில் இவரது சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………………………

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments