Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்மர்ம நோயால் பாதிக்கபட்ட பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் ......... இனி சினிமாவுக்கு நோ ..........

மர்ம நோயால் பாதிக்கபட்ட பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் ……… இனி சினிமாவுக்கு நோ ……. வெளியான தகவல்கள் …….

இன்றைய திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருவதோடு அதற்கு ஏற்ப புதுமுக இயக்குனர்கள் பலரும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி வருகின்றனர். அந்த  வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பிரபல முன்னணி நடிகர் நிவின் பவுலி நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் பலரையும் கவர்ந்த திரைப்படம் நேரம் . இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக தன்னை

இயக்குனராக மக்கள் மற்றும் திரையுலகில் அடையாளப்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த காதல் காவியமான பிரேமம் படத்தை இயக்கி இளசுகளின் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார் . அடுத்ததாக இவர் கோல்ட் எனும் படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை

பெற்று இருந்தது இதையடுத்து கிப்ட் எனும் படத்தை இயக்கி வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அல்போன்ஸ் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் நான் சினிமாவில் படங்களை இயக்க போவதில்லை எனவும் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் எனும் அரிய நோயால் பாதிக்கபட்டு

இருப்பதாகவும் இதற்கு சிகிச்சை எடுக்க இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார். இருப்பினும் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களை தொடர்ந்து இயக்குவேன் என கூறியதை அடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது……………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments