திரையுலகில் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர்களில் பலரும் முன்னணி பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களது பிரபலங்களை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களின் மகனும்
நடிகருமான சாந்தனு தனது சிறுவயது முதலே பல படங்களில் நடித்து வந்த நிலையில் வளர்ந்த பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாந்தனு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் படம் வெளியாகி இருந்த நிலையில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படங்களையும் கருத்துகளையும்
பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தாடி ,மீசை ஏதும் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோயுள்ள நிலையில் இவரை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு செம அழகாக இருப்பதாக கமென்ட் அளித்து வருகின்றனர்…………………
View this post on Instagram