தளபதி விஜய் கையில் இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ….? அட இந்த முன்னணி பிரபலமா இது ……

134

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் திரைப்படம்  லியோ இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் . இதையடுத்து இந்த படத்தில் பல  முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் வசூல் ரீதியாக வேற லெவல் சாதனையை படைத்து

வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தளபதி விஜய்

புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் விஜய் கையில் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் படி இருக்கும் நிலையில் அந்த குழந்தை யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை தற்போது சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் நடித்து வரும் பிரபல முன்னணி சீரியல் நடிகையான ஹிமா பிந்து தான்  அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கலர்ஸ் சேனலில்

வெளியான இதயத்தை திருடாதே தொடரின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தளபதி விஜயுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்……………………………

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here