தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான ஜீ தமிழில் வெளியாகும் அணைத்து தொடர்களும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதனைதொடர்ந்து இந்த சேனலில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று
கார்த்திகை தீபம் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அமோக வெற்றியை பெற்று வருவதோடு இளைஞர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இபப்டியொரு நிலையில் இந்த தொடரில் கதையின் நாயகனாக பிரபல முன்னணி சீரியல் நடிகர் கார்த்திக் நடித்து வரும் நிலையில் கதையின் நாயகியாக புதுமுகமான சீரியல் நடிகை
ஹர்த்திகா நடித்து வருகிறார் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அதில் பல தொடர்களில் நடித்த நிலையில் இந்த தொடரின் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஹர்த்திகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில்
வெளியாகி வரும் நிலையில் மாப்பிள்ளை யாரென தெரியாத நிலையில் இவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடக்க இருப்பதாக தெரியும் நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு மாப்பிள்ளை யாராக இருக்கும் என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்……………..