Wednesday, February 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்படையப்பா படத்தில் வந்த குழந்தை யாரென தெரியுமா ...? அட இந்த முன்னணி நடிகையா...

படையப்பா படத்தில் வந்த குழந்தை யாரென தெரியுமா …? அட இந்த முன்னணி நடிகையா இது …….

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல நடிகர்களுக்கும் முன் மாதிரியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் அதோடு மக்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் இவரது பலத்த ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படியொரு நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயிலர்

திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சூப்பர் ஸ்டார் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் . மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரஜினி அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று படையப்பா . இந்த படத்தின் துவக்கத்தில் வெளிவந்த வெற்றி பாடலான என் பேரு படையப்பா

பாடலில் வரும் குழந்தை ரஜினியாக வரும் அந்த குழந்தை யாரென தெரியுமா ….? அந்த குழந்தை வேறு யாருமில்லை தற்போது பல  முன்னணி சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஹிமா பிந்து தான் அது .இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட்

நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வந்த நிலையில் அண்மையில் தனது இணைய பக்கத்தில் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வாயடைத்து போனதோடு செம வைரளாக்கி  வருகின்றனர்……………………….

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments