பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் பல புது மாறுதல்களை கொண்ட நிலையில் இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்க வைக்கபட்டுள்ளனர். அந்த வகையில் இந்த சீசன் முதல் நாளில் இருந்தே வாக்குவதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் செம விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில்
இது ஒரு பக்கம் இருக்க கடந்த வார இறுதியில் புது திருப்பமாக இரண்டு போட்டியாளர்கள் எவிக்சனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள் . இதனைதொடர்ந்து அடுத்த கட்டமாக பிக்பாஸ் ஐந்து பிரபலங்களை வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக களமிறக்கி உள்ளார்கள் இந்நிலையில் இதில் கானா பாலா , அர்ச்சனா, ஆர்ஜே பிராவோ, தினேஷ்,, அன்னபாரதி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இவர்கள் பிக்பாசில் நுழைந்த முதல் நாளில்
இருந்தே சக போட்டியாளர்கள் இடையே சண்டைகள் முற்றிய நிலையில் அவரவர் பங்க்குக்கு கண்டேன்ட்களை அள்ளி கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் ஒரு நாளைக்கு வீதம் ப்ரோவோ -12 ஆயிரம்,
அர்ச்சனா-18 ஆயிரம், அன்னபாரதி -20 ஆயிரம், தினேஷ்- 20 ஆயிரம் , கானா பாலா -25 ஆயிரம் என வாங்குவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது . அதுமட்டுமின்றி இந்த சீசனில் அதிகம் சம்பளம் வாங்குவது யாரென பார்த்தால் விசித்ரா நாள் ஒன்றுக்கு சுமார் 28 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கபடுவதாக தகவல்கள் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………………