இன்றைய திரையுலகில் பல மாறுபட்ட கதாபத்திரங்களை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மற்றும் சினிமாவில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதற்கு ஏற்றாற்போல் பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில்
வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு
பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படம் வேற லெவல் ஹிட்டாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறனின் நண்பரும் பிரபல இயக்குனருமான அமீர் சமீபத்தில் பேட்டி கலந்து கொண்டு பேசிய போது, வெற்றிமாறனை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார். இதனைதொடர்ந்து
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பேசிய வெற்றிமாறன் சினிமாவில் பொறுத்தவரை நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை . அதை ஒரு சிலர் தான் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியும் இருப்பினும் அந்த திறமை என்னிடம் இல்லை என ஓபனாக பேசியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது……………….