ஐஷுவிடம் சில்மிஷம் செய்து அபட்டமாக நடந்துகொண்ட நிக்சன் ….. வெளியான வீடியோ …. முகம் சுழித்த ரசிகர்கள் …..

110

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி வெகுவிமர்சையாக  நடந்து வரும் நிலையில் மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பல புது மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் இதில் பிக்பாஸ் வீட்டை இரண்டாக பிரித்து போட்டியாளர்களையும் இரண்டாக பிரித்து இருந்தனர் . இது ஒரு பக்கம் இருக்க போட்டியாளர்கள் மத்தியில்

சண்டைகளும் வாக்குவாதங்களும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இருந்தார்கள் அதிலும் பிரதீப் ரெட் கார்ட் மூலமாக கமல் அவர்களால் வெளியே அனுப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் . இதனைதொடர்ந்து வழக்கம்போல பிக்பாசில் காதல் கதைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் இந்த சீசனில் காதல் வேற

லெவலில் இருந்து வருகிறது இதையடுத்து ஏற்கனவே மணி மற்றும் ரவீனா இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் அடுத்த ஜோடியாக நிக்சன் மற்றும் ஐஷு செய்யும் காதல் சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய் வருகிறது . காரணம் இருவரும் அடிக்கடி நெருக்கமாக பழகுவது நடந்து கொள்வது என இருந்து வரும் நிலையில் கடந்த

எபிசோடில் நிக்சன் ஆடையை சரிசெய்வது போல ஐஷுவிடம்  சில்மிஷம் செய்துள்ளார் இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி வருகிறது. மேலும் பலரும் இவர்களது இந்த சேட்டைகளை பார்த்து கடுப்பாகி போனதோடு விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்…………………..

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here