நிஜத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ….. வெளியான வீடியோ…… உறைந்துபோன ரசிகர்கள் ……

146

பிக்பாஸ்  சீசன்  வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் களைகட்டி வந்த நிலையில் கடந்த வாரம் பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு கமல் அவர்களால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பபட்டு இருந்தார் . இதட்யுது இவர் வெளியேற காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பிரதீப் சக பெண்

போட்டியாளர்கள் மத்தியில் தவறாக நடந்து கொண்டதாகவும் அடிக்கடி இழிவான கமெண்ட்களை கொடுத்து வருவதாகவும் பல புகார்கள் எழுந்த நிலையில் பிரதீப்பை பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் . இதனைதொடர்ந்து பலரும் பிரதீப் இது போன்ற எந்த செயலும் செய்யவில்லை அவர் மீது வீணாக பழிபோட்டு அனைவரும் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர் . இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று

இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் டாஸ்க் ஒன்றில் இரு போட்டியாளர்கள் பால் விளையாட்டு ஒன்றை விளையாடி வந்த நிலையில் அப்போது பிரதீப் ” பாத்துடா பால்ன்னு நினைச்சு வேற எதாவது பால் அடிச்சாரத ” என கமென்ட் செய்த  நிலையில் ரவீனா இவர் பெண்கள் குறித்து இழிவாக கமென்ட்  செய்கிறார் என கூறிய நிலையில் இதை உடனே சென்று

கேட்ட நிலையில் அப்போது பிரதீப் நான் இதை தவறாக சொல்லவில்லை அதுவும் பெண்களை பற்றி சொல்லவே இல்லை எதாவது தப்பாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என கேட்டிருந்தார். ஆனால் இருந்தும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார் இதையடுத்து இவர் பிக்பாசில் இருந்து வெளியேறியது சரியா தவறா என பல கருத்துகள் சோசியல் மீடியாவில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது…………………..

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here