Friday, May 17, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா ....? அட இந்த முன்னணி நடிகையா...

செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா ….? அட இந்த முன்னணி நடிகையா இது ……

சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வருவதோடு தங்களது மாடர்ன் புகைப்படங்கள்  மற்றும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது

புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து போட்டோவில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை அது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சூப்பர்  டீலக்ஸ் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்ட பிரபல இளம் நடிகை மிர்னாலினி ரவி .

இந்த படத்தை தொடர்ந்து அடுத்துடுத்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வருவதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்ன் உடையில் போடோஷூட்

நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . அந்த புகைப்படத்தில் அவரை பார்த்த பலரும் நம்ம மிர்னாலினி ரவியா இது என வாயடைத்து போயுள்ளனர் மேலும் அவரது அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர் ………………..

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments