பிக்பாஸ் வீட்டில் ரீன்ட்ரி கொடுத்த பிரதீப் ஆண்டனி ……… வெளியான ப்ரோமோ வீடியோ …..

565

மக்கள் மத்தியில் பொருத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த ஏழாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பதை

அடுத்து சக போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் சூடு பிடித்து வருகிறது. இதையடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் வீடே போர்களமாக மாறிய நிலையில் பெண் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகளை வைத்ததை அடுத்து கமல் வாரத்தின் இறுதியில் ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் . இருப்பினும் இவர்

வெளியேறியது குறித்து இணையத்தில் மற்றும் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களும் கருத்துகளும் எழுந்த நிலையில் பிரதீப்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்ட நிலையில் இதனைதொடர்ந்து இது குறித்து பிக்பாஸ் மீண்டும் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரதீப் நுழைய அதிகளவு வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் இணையத்தில்

வெளிவந்த நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதோடு அந்த வீடியோ செம வைரளாகி வருகிறது. இருப்பினும் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………………

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here