கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை காமெடி யனாக
அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி. தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான பேச்சால் பாடிலேங்குவாஜ் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியானாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில்
இவருக்கு முன்னனி சீரியல் நடிகையான சங்கீதாவுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது . இதையடுத்து இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் அண்மையில் சங்கீதா குறித்த சர்ச்சையான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னரே சங்கீதாவுக்கு கிரீஷ் என்பவருடன் திருமணம்
முடிந்த நிலையில் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளதை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் 45 வயதாகும் சங்கீதாவை ரெடின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…………………..