Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"ஸ்கூல் லைப்லையே எல்லாம் முடிஞ்சிருச்சு " காதல் குறித்து ஓபனாக பேசிய நடிகை அம்மு அபிராமி...

“ஸ்கூல் லைப்லையே எல்லாம் முடிஞ்சிருச்சு ” காதல் குறித்து ஓபனாக பேசிய நடிகை அம்மு அபிராமி ……. வெளிவந்த பல உண்மைகள் ……..

இன்றைய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும்  படங்களில் ஹீரோயினாக நடித்து தங்களை வெகுவாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பிரபலபடுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ராட்சசன் படத்தில் அம்மு கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி

பார்க்க வைத்தவர் பிரபல நடிகை  அம்மு அபிராமி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அசுரன் போனர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும்

நிலையில் சமீபத்தில் வெளியான கண்ணகி படத்திலும் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியில் காதலித்த நிலையில் வீட்டில் மாட்டிகிட்டேன் இத்தனைக்கும் அது ஒன் சைடு லவ் தான் அதுக்கே அந்த அடி வாங்கியிருக்கேன் அதை

எப்போதும் மறக்க மாட்டேன் . அதோடு எனக்கு வரும் கணவர் தன்னை புரிந்து கொள்பவராக இருந்தால் போதும் அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி இல்லை வீட்டில் பார்த்து திருமணம் என்றாலும் சரி என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………..

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments