ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தனியார் சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என
பல மொழிகளில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது . இப்படி ஒரு நிலையில் மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனை எட்டியுள்ளதை அடுத்து தெலுங்கில் ஏழாவது சீசன் இறுதி வாரத்தை வந்த நிலையில் இந்த
நிகழ்ச்சியை பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதனைதொடர்ந்து பைனல் நேற்று முடிந்த நிலையில் இந்த சீசனில் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என தெரியாத நிலையில்பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர். இப்படியொரு நிலையில் இறுதி இரண்டு போட்டி
யாளர்களில் பல்லவி பிரசாந்த் மற்றும் அமர்தீப் ஆகியோர் வந்த நிலையில் இதில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்று பல்லவி பிரசாந்த் பிக்பாஸ் ஏழாவது சீசனை தட்டி சென்றுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது ………………….
#PallaviPrashanth is the Season 7 WINNER.
Congratulations 🔥👏👏#Amardeep ended as Runner-up. 👏👏#BiggBossTelugu7 #BiggBossTelugu7GrandFinale #BiggBoss7Telugu #Nagarjuna pic.twitter.com/4ZoIFpWBvI— BiggBossTelugu7 (@TeluguBigg) December 17, 2023