முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் ஆதரவு இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் பட்சத்தில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும்
சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடே போர்களமாக இருந்து வருகிறது . இதையடுத்து இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பட்சத்தில் இந்த முறை போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் அவர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். இவ்வாறான நிலையில் இந்த சீசன் தான் ஒருவேளை
கமல்ஹாசன் அவர்களின் கடைசி சீசனாக இருக்கும் என்பது போலன பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இருப்பினும் இது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகத நிலையில் இவர் வெளியேறும் பட்சத்தில் அடுத்த தொகுப்பாளராக சிம்பு வருவார் என
பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரும் இதில் கலந்து கொள்ளபோவதில்லை எனும் நிலையில் இனி சரத்குமார் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது இதையடுத்து இந்த தகவல்கள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது…………………..