பொதுவாக சினிமாவில் படங்களில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் ஆனால் தற்போது இவர்களை தாண்டி சோசியல் மீடியா மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் வெகுவாக மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் முன்னணி ரியாலிட்டி
நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொண்டதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடித்து வருகின்றனர். இப்படியொரு நிலையில் கடந்த சீசன் பிக்பாசில் மக்களில் ஒருவராக பிக்பாசில் கலந்து கொண்டவர் பிக்பாஸ் சர்ச்சை நாயகி தனலட்சுமி . சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டதன் மூலமாக
தன்னை பிரபலபடுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் எழுபது நாட்களுக்கு மேலாக இருந்த நிலையில் மேலும் தன்னை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை எந்த படங்களிலும் நடிக்கவில்லை இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய
பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதில் வாழ்க்கையின் முடிவு மர……ம் என பதிவிட்டுள்ளார் . இதைபார்த்த பலரும் அதிர்ந்து போனதோடு அப்படி இவருக்கு என்ன ஆச்சு என்பது போலன பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………
View this post on Instagram